Words fall short,

Love என்பது

(Feelings கற்பனையே!)

பக்கம் பக்கமாக எழுதினால் தான் காதலா?
paper dust binகு பறப்பதும் காதல், காதலே!

Mobileல மணிகணக்கா பேசினால் தான் காதலா?
SMSஇல் blank message அனுப்பினாலும் காதல், காதலே!

Internetஇல் chat பண்ணினால் தான் காதலா?
Onlineஇல் காத்திருப்பதும் காதல், காதலே!

Facebookஇல் post பண்ணினால் தான் காதலா?
Poke பண்ணினாலும் காதல், காதலே!

என்னைப்போல் ஒருவனை,
கவிதை எழுத வைப்பதும்
காதல், காதல் மட்டுமே!

Exit mobile version